சபரிமலை சர்ச்சையும், மாதவிடாய் பெண்களை கருவறையில் அனுமதிக்கும் கோயிலும்..

சபரிமலை ஐயப்பன் கோயிலில் வயது வித்தியாசமில்லாமல் பெண்களை அனுமதிக்கவேண்டும் என இந்திய உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்திருந்தாலும், மாதவிடாய் ஏற்படும் வயதில் உள்ள பெண்களை அனுமதிக்க முடியாது என பாஜக ஆதரவு அமைப்புகளைச் சேர்ந்த பெண்கள் தடுத்து போராடிவருகின்றனர். ஆனால், தமிழ்நாட்டில் உள்ள புகழ் பெற்ற மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயில் சுமார் அரை நூற்றாண்டாக பெண்களை கருவறைக்குள் அனுமதிப்பது மட்டுமின்றி, அவர்களையே அபிஷேகம், பூஜை செய்யவும் வைக்கிறது. எல்லாவற்றுக்கும் மேலாக பெண்கள் மாதவிடாய்க் காலத்திலும் அந்தக் கோயிலுக்குள் சர்வ … Continue reading சபரிமலை சர்ச்சையும், மாதவிடாய் பெண்களை கருவறையில் அனுமதிக்கும் கோயிலும்..